Maalaimalar Tamil

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS
00:00
00:00

Episode's summary

அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு தேவையான சில ஊட்டச்சத்துகள் கிடைக்கலாம். இது செரிமானம் மற்றும் உடல் நீர்ச்சத்தை பராமரிக்க உதவக்கூடும்.

Episodes

6025-

தினமும் அருகம்புல் ஜூஸ் குடித்தால் என்ன நடக்கும்?

அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு தேவையான சில ஊட்டச்சத்துகள் கிடைக்கலாம். இது செரிமானம் மற்றும் உடல் நீர்ச்சத்தை பராமரிக்க உதவக்கூடும்.

08 Oct 2026
6024-

சாமி கும்பிடும்போது இந்த அறிகுறிகள் வந்தால் என்ன அர்த்தம்?

சாமி கும்பிடும்போது சில குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றுவதை பலர் ஆன்மிக நம்பிக்கைகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள்.

08 Oct 2026
6023-

சினிமா செய்திகள் (07-10-2026)

ராமாயணா படத்தில் தசரதன் கதாபாத்திரத்தில் நடிகர் அருண் கோவில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி நவ.6ம் தேதி வெளியாகிறது. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றப் படம் மண்டாடி. நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாக உள்ளநிலையில், ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று அக்டோபர் 9 முதல் திரைப்படத்தை மீண்டும் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக நடிகர் சூரி அறிவித்துள்ளார். பாலிவுட் ஜோடி சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி தாங்கள் மீண்டும் பெற்றோர் ஆகப்போவதாக அறிவித்துள்ளனர். கடந்தாண்டு ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்திருந்த நிலையில், மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக கியாரா அத்வானி தெரிவித்துள்ளார். இயக்குநர் பாலா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா அல்லது ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் என கூறப்படுகிறது. தற்போது விஜய் சேதுபதியின் பத்தா திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிவருகிறது.

07 Oct 2026
6022-

மாதவரம் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு

சென்னை மாதவரம் பால் பண்ணையானது மிகப் பழமையான பால்பதன நிறுவனமாகும். இந்நிறுவனம் 1963-ஆம் ஆண்டு, அரசு மற்றும் யுனிசெஃப் (UNICEF) ஆகியவற்றின் கூட்டுத் திட்டத்தின் மூலம் மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் நாளொன்றுக்கு 50,000 லிட்டர் பால் பதப்படுத்தும் திறனுடன் நிறுவப்பட்டது.

07 Oct 2026
6021-

மாலை செய்திகள் (07-10-2026)

த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு- மு.க.ஸ்டாலின்

07 Oct 2026