சத்குரு தமிழ்

சத்குரு தமிழ் by Sadhguru Tamil

Sadhguru Tamil

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

Listen to the last episode:

Sadhguru talks about the life of Karthikeya (Muruga) and about a mystical mountain in India that has 6 face stones in it. முருகர் என வணங்கப்படும் கார்த்திகேயரின் பிறப்பு, அவரது வாழ்க்கை மற்றும் உயிர் நீத்த நிலை பற்றி சத்குரு இந்த காணொளியில் விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information.

Previous episodes

  • 169 - சிலருக்கே தெரிந்த சக்தி வாய்ந்த முருகர் கோவில் 
    Tue, 20 Feb 2024
  • 168 - கோவிலை பிரதட்சணமாக (Clockwise) வலம் வருவது ஏன்? 
    Sat, 17 Feb 2024
  • 167 - அரசியலும் ஆன்மீகமும் இணைந்தால்? கிருஷ்ணனின் பிரம்மாண்ட திட்டம் 
    Thu, 15 Feb 2024
  • 166 - ரங்கராஜ் பாண்டேவின் பரபரப்பான கேள்விகளுக்கு சத்குருவின் பதில்கள் 
    Tue, 13 Feb 2024
  • 165 - இராமானுஜரின் கணித அறிவின் ரகசியம்! 
    Sat, 10 Feb 2024
Show more episodes

More Malaysian religion & spirituality podcasts

More international religion & spirituality podcasts

Choose podcast genre