கதை நேரம் | Tamil Bedtime Stories (Kids Podcast)

கதை நேரம் | Tamil Bedtime Stories (Kids Podcast) by Bhargav Kesavan

Bhargav Kesavan

கதை கேட்க யாருக்குதான் பிடிக்காது? அதுவும் நாம் சிறு வயதில் கேட்டு வளர்ந்த கதைகளை நினைவுகூர்ந்து நம் குழந்தைகளுக்கு சொல்வதில் உள்ள மகிழ்சியே தனி சுகம்தானே? — Welcome to the interactive kids podcast. Here your kids will be able to share their voice. — Our podcast is featured on: Thendral (USA Tamil Magazine, Dec’22), Kumudam Snehidhi (29.6.2023), Dinamalar (26.6.2023), Kalaikadhir (11.7.2023), News7 Tamil (12.07.2023) — கதைநேரம் - You can listen to a podcast or be part of one. — Tags: Kids Tamil Podcast | Tamil moral stories | Children’s stories in Tamil | Tamil Podcast for Kids.

Categories: Kids & Family

Listen to the last episode:

Announcement:

__________

Top 10 Listeners during October 2023 came from

  • 🇮🇳 India (53,405)
  • 🇺🇸 United States of America (1,738)
  • 🇲🇾 Malaysia (897)
  • 🇦🇪 United Arab Emirates (563)
  • 🇬🇧 UK (537)
  • 🇸🇬 Singapore (509)
  • 🇨🇿 Czechia (461)
  • 🇩🇪 Germany (308)
  • 🇶🇦 Qatar (301)
  • 🇨🇦 Canada (295)

Next 5 on the chart:

  • 🇦🇲 Armenia (251)
  • 🇨🇭 Switzerland (217)
  • 🇦🇺 Australia (180)
  • 🇮🇪 Ireland (127)
  • 🇪🇸 Spain (80)

__________

வார நாட்களில் புதிய கதைகள் | New stories from Monday to Friday.

வார இறுதியில் ஓசூர் தாத்தாவின் சிறப்பு கதைகள் | Weekend special stories by Hosur Thaatha. 

  • 🇮🇳 India Time (IST) - 6:00 PM
  • 🇺🇸 United States of America (EST) - 7:30 AM

__________

கதைநேரத்தில் சொல்லப்படும் கதைகள் பைந்தமிழில் அல்லாமல், குழந்தைகளுக்கு புரியும் வகையில் வழக்கு மொழியில் இயன்ற வரை ஆங்கிலம் கலக்காமல் சொல்லி வருவதற்கான காரணம்:

  1. கதைகள் நான் மட்டுமே சொல்வதுபோல அல்லாமல், புரியாத வார்த்தைகளை உங்களிடம் குழந்தைகள் கேட்டு உங்கள் வாயிலாகவும் கதைகளை கேட்கவேண்டும் என்பதனால் தான்.
  2. குழந்தைகளின் பள்ளி, கல்லூரி என்று இனி படிக்கப்போகும், கேட்கப்போகும் அனைத்துமே ஆங்கிலத்திலும், ஆங்கிலம் கலந்த நடையிலும் தான் இருக்கப்போகிறது, அதனால் இங்கேயாவது வெறும் தமிழ் மட்டும் ஒலிக்கட்டுமே என்ற எண்ணமும் தான் காரணம்.

அதனால், என்னடா இது கதைகள் எல்லாம் வெறும் தமிழில் மட்டுமே இருக்கு என்று நினைக்கவேண்டாம்.

__________

Send your suggestions and comments to karutthukkalam@gmail.com

__________

Tags: Akbar Birbal Stories in Tamil | Akbar Birbal Tamil Stories | Akbar Birbal Kadhaigal | Tamil Story Podcast | Tamil Stories for Kids | Tamil Stories for Children | Kids Stories in Tamil | Bedtime Stories in Tamil | Tamil Kids Stories Podcast | Moral Stories for children in Tamil | Tamil Proverb Stories for Kids | Stories for Children in Tamil | Fairy Tales in Tamil | Tamil Stories for Children | Tamil Stories for Toddlers | Kids Bedtime stories Tamil | அம்புலிமாமா கதைகள் | Ambulimama Stories Tamil | Sindubad Tamil Stories | Sindbad the sailor Tamil | Sinbad Tamil | 1001 Arabian Nights Tamil | 1001 nights Tamil stories.

__________

Image Courtesy: Bhargav Kesavan Imagery

Previous episodes

  • 508 - 502 | 51 - இரயில் பயணம் | ஓசூர் தாத்தா கதைகள் 
    Sat, 02 Dec 2023
  • 507 - 501 | 05 - மனக்கோட்டை | நகைச்சுவைக் கதைகள் 
    Fri, 01 Dec 2023
  • 506 - கதைநேரத்தின் கதை! 
    Thu, 30 Nov 2023
  • 505 - ஐநூறாவது கதை | குட்டீஸ் குரல் 
    Wed, 29 Nov 2023
  • 504 - 500 | 25 - அறிவில் சிறந்தவர் | திருக்குறள் கதைகள் 
    Tue, 28 Nov 2023
Show more episodes

More Malaysian kids & family podcasts

More international kids & family podcasts

Choose podcast genre